மனு ஏற்கப்படுமா ???
மணம் இல்லா ஆண் பூ
மனவருத்ததில்...
மனு ஒன்றை எழுதி கொடுத்தது அவளிடத்தில்...
மங்கை அவள் !
கைகள் என் மீது பட்டால்...
என் பாவம் நீங்கி...
மணக்கும் மலர் ஆவேன்.
மங்கை அவள் கூந்தலில்...
அமர்வதற்கு இடம் தந்தால் !
என் சாபம் நீங்கி...
என் மங்கையின் காவலன் ஆவேன்.
Comments
Post a Comment