உயர்ந்த நிலையில் இருப்பவள்....
உயர்ந்த நிலையில் இருப்பவள்...நீ
விளிம்பு நிலையில் நிற்பவன்... நான்
இன்னும்மா....
என்னை...நீ...
நினைவில் வைத்திருப்பாய்...?
என்றோ...!
என்னை...நீ...மறந்திருப்பாய்...
ஆனால்...
விளிம்பு நிலையில் நிற்க்கும் - நான்
உன்னை நினைக்காமல் ஒருநாளும் இருந்ததில்லை...
உன் நினைவிலோ ...
உன் கனவிலோ ...
என் நினைவுகள் ...
உன்னை வாட்டினால்....
அதற்கு நான் பொறுப்பல்ல...
என் மேகமே Ⓜ️
Comments
Post a Comment