யார் வருவார் ?


வேர் வைக்கும் நேரத்தில்...
வேர் அறுக்க
காத்திருப்போர் மத்தியில்...
நீர் ஊற்ற யார் வருவாரோ ???

நீர் ஊற்ற வந்தவளே !
என்னவளே....

Comments

Popular posts from this blog

கவலை வேண்டாம்