மணம் இல்லா ஆண் பூ மனவருத்ததில்... மனு ஒன்றை எழுதி கொடுத்தது அவளிடத்தில்... மங்கை அவள் ! கைகள் என் மீது பட்டால்... என் பாவம் நீங்கி... மணக்கும் மலர் ஆவேன். மங்கை அவள் கூந்தலில்... அமர்வதற்கு இடம் தந்தால் ! என் சாபம் நீங்கி... என் மங்கையின் காவலன் ஆவேன்.